வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிேபாள பிரதமருக்கு நிெருக்கடி: பதவி விலக ஆளுங்கட்சி எம்.பிக்கள் கோக்கை
காத்மாண்டு:
நிேபாள பிரதமர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோ ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல கட்சிகள் கோயுள்ளன.
கடந்த ஆண்டு மே மாதம் நிடந்த தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை நறைவேற்ற பட்டாராய் தவறி விட்டதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
பட்டாராயின், நிேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் சிதாவுலா கூறுகையில், மொத்தம் உள்ள 113 காங்கிரஸ் உறுப்பினர்களில் 69 பேர் பட்டாராய்க்கு எதிராக உள்ளனர். தலைமையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோக்கை விடுத்து கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்னர்.
நிாடாளுமன்றத்தில் எங்களது தலைவராக பட்டாராய் நீடிப்பதை நிாங்கள் விரும்பவில்லை. தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை நறைவேற்ற அவரால் டியவில்லை. திறமையான, சிறந்த அரசைக் கொடுக்க அவர் தவறி விட்டார் என்றார் அவர்.
பட்டாராய் அதிருப்தியாளர்கள் கூறுகையில், பொருாளாதார வளர்ச்சித் திட்டங்களை நறைவேற்ற பட்டாராய் தவறி விட்டார். நிான்கு ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தும் நிேபாளத்தின் பொருளாதார நலையில் எந்த மாற்றம் இல்லை.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டகாசம் நிாளுக்கு நிாள் பெருகி வருகிறது. இதுவரை மொத்தம் 1200 பேரை அவர்கள் கொன்றுள்ளனர். இதைத் தடுக்க அரசு எந்த நிடவடிக்கையும் எடுக்கவில்லை.
கட்சித் தலைவர் கிஜா பிரசாத் கொய்ராலா உடனடியாக பிரதமராக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
அமைச்சர் ராஜினாமா:
இதற்கிடையே, நிாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராம் கிருஷ்ண தம்ரகர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications