வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பட்ஜெட்: தமிழக அமைச்சரவை ஆலோசனை
சென்னை:தமிழக பட்ஜெட் திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலை கூடி விவாதித்தது.
தல்வர் கருணாநதி தலைமையில் நிடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் துறை வாயாக, அச்ைசர்கள் தங்கள் ஆலோசனைகளைத் தெவித்தனர்.
சென்னை கோட்டையில் (தலைமைச் செயலகத்தில்) காலை 10 மணியளவில் அமைச்சரவை கூடியது. வருகிற 24-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்-2000 பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே பட்ஜெட் திட்டங்கள் குறித்து விவசாயிகள் பிரதிநதிகள், வர்த்தகப் பிரதிநதிகளுடன் தல்வர் கருணாநதி இரண்டு நிாள் ஆலோசனை நிடத்தியிருந்தார். அதில் தெவிக்கப்பட்ட யோசனைகள் பற்றி அமைச்சரவை சில டிவுகளை எடுத்துள்ளது.
இம்டிவுகள் குறித்தும் அமைச்சரவை விவாதம் குறித்தும் அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அடுத்த தேர்தலை எதிர்நிாேக்கியுள்ள பட்ஜெட் என்பதாலும், புத்தாயிரம் ஆண்டின் தல் பட்ஜெட் என்பதாலும் சலுகைத் திட்டங்கள் நறைந்தவையாக தமிழக பட்ஜெட் 2000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications