வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தல்வர் கருணாநதியுடன் அகாலிதளத் தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா சந்திப்பு
சென்னை:
தமிழக தல்வர் கருணாநதியை அவரது இல்லத்தில் பஞ்சாப் மாநல அகாலி தளத் தலைவரும், ன்னாள் தமிழக ஆளுநிருமான சுர்ஜித் சிங் பர்னாலா, சென்னையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
மயாதை நமித்தம் இச் சந்திப்பு நிடந்ததாக தமிழக அரசு வட்டாரங்கள் தெவித்தன. பல்வேறு கொள்கைகளில் தமிழகம், பஞ்சாபும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருப்பதாக அப்போது பர்னாலா குறிப்பிட்டார்.
பர்னாலாவுக்குப் பிறகு மதிக பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான வைகோ, தல்வரைச் சந்தித்தார். சுமார் அரை மணி நிேரம் இச் சந்திப்பு நிடந்தது.












Click it and Unblock the Notifications