வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கிளிண்டன் வரவு பயன் தருமா?

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அமெக்க அதிபர் பில் கிளிண்டனின் இந்தியப் பயணம் தொடங்கி விட்டது. 5 நிாட்கள் அரசு றைப் பயணமாக இந்தியா வந்துள்ள கிளிண்டன் தன்னுடன் அமெக்க அரசு அதிகாகள், தொழிலதிபர்கள் என ஒரு பெரும் படையையே அழைத்து வந்துள்ளார்.

எதற்காக கிளிண்டன் இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் டிவில் இந்தியாவுக்கும், அமெக்காவுக்கும் பலன் ஏதும் இருக்குமா என்று இரு நிாட்டு அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில், இந்திய அரசியல் தலைவர்களுடன், தொழிலதிபர்களுடன் கிளிண்டனும் அவரது அரசு அதிகாகளும் நிடத்தவிருக்கும் பேச்சு வார்த்தைகள் பெரும் க்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியா வந்துள்ள கிளிண்டன் அண்டை நிாடுகளான பங்களாதேஷுக்கும், பாகிஸ்தானுக்கும் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு நிாடுகளும் ன்னர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பின்னர் பிந்தவை என்றாலும், தற்போது இந்தியாவுக்கும் இவ் விரு நிாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் தினந்தோறும் பதற்றம், துப்பாக்சிச் சண்டையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

உலக நிாடுகள் அனைத்துடனும் சமாதானமாக இருக்கவேண்டும் என்பதுதான் இந்தியாவின் கொள்கை. குறிப்பாக, அண்டை நிாடுகளுடன் சகோதரத்துடனும், சமாதானம் இருக்கும் வகையில் நிாட்டின் தல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நிேரு பஞ்சசீலக் கொள்கையை வகுத்தார்.ஒரு சாலையில் இரு வாகனங்கள் எதிர் எதிரே செல்கின்றன. விபத்து நிேராமல் இருக்க இரு வாகனங்களின் டிரைவர்களும் எச்சக்கையாக இருக்கவேண்டும். ஒருவர் மட்டும் எச்சக்கையாக இருந்து மற்றொருவர் எச்சக்கையாக இல்லையென்றால் விபத்து ஏற்பட்டு இருவருக்கும் பாதிப்புதான் ஏற்படும். அந்த வகையில், இந்தியா சமாதானம் விரும்பினாலும், அண்டை நிாடுகள் தொடர்ந்து பிரச்சினையை உண்டு பண்ணினால் யார் பொறுப்பு.

கிளிண்டன் வருகையால் இப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படலாம் என்று நிம்பப்படுகிறது. இந்தியாவுடனான நில்லுறவை வலுப்படுத்திக் கொள்ளும்படி பாகிஸ்தானையும், பங்களாதேஷையும் அவர் நச்சயம் கேட்டுக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். அதே நிேரத்தில், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க உதவும்படி கிளிண்டனை பாகிஸ்தான் கேட்டுக் கொள்ளக்கூடும். ஆனால், காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சினை. இதில் ன்றாம் நிாட்டின் மத்தியஸ்தத்தை ஏற்கடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெவித்துள்ளது. இந் நலையில், கிளிண்டன் என்ன செய்யப்போகிறார் என்று தெயவில்லை.

தற்போதைய காலகட்டத்தில் சிறந்த லதனச் சந்தையாகவும், தகவல்-தொழில்நுட்பத்தில் அதிவேக வளர்ச்சி பெற்றுவரும் நிாடாகவும் இந்தியா வளர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் கிளிண்டனின் சுற்றுப்பயணம் தயாக்கப்பட்டுள்ளது.

பல தொழிலதிபர்களையும் தகவல்-தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். ஹைதராபாத்துக்கு அவர் செல்வது அங்கு சர்வதேசத் தரத்துடன் அமைக்கப்பட்டு உலக நிாடுகளே வியக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தகவல்-தொழில்நுட்பப் பூங்காவைப் பார்வையிடத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நிேரத்தில், கிளிண்டனின் பயணத்தைத் தனக்குச் சாதமாக்கிக் கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு ன் அணுகுண்டை வெடித்துச் சோதனை செய்ததால் இந்தியா மீது அமெக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. கிளிண்டனின் பயணத்தால், தடைகள் விலக்கப்படலாம் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

இந்தியாவுடனான தொழில் நில்லுறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்பியே கிளிண்டன் இந்தியா வந்துள்ளார் என்று கருதினால் இந்தியாவின் எதிர்பார்ப்பை அவர் நச்சயம் நறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவுக்குக் கிளிண்டன் சுற்றுப்பயணம் மேற்கொள்வது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியா மீதான அமெக்க விதித்த பொருளாதாரத் தடைகள் சில நீக்கப்படலாம் என்று பரவலான கருத்துக்கள் வெளியாகின. ஆனால், அதை மறுத்தோ, ஏற்றோ எந்தக் கருத்தையும் கிளிண்டன் தெவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவது குறித்து சுற்றுப்பயணத்தின்போது அறிவிக்கலாம் என்று கிளிண்டன் கருதியிருக்கிறாரா அல்லது பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வதில்லை என்ற டிவில் இருக்கிறாரா என்று தெயவில்லை.

கிளிண்டனின் சுற்றுப் பயணத்தில் மற்றொரு க்கிய பிரச்சினை பற்றியும் டிவாக வேண்டியுள்ளது. சர்வதேச அணு ஆயுதப் பசோதனைத் தடை ஒப்பந்தத்தில் (சிடிபிடி) இந்தியா கையெழுத்திடவேண்டும் என்று அமெக்கா வற்புறுத்தி வருகிறது. ஆனால், அணு ஆயுதங்கள் வைத்துள்ள அனைத்து உலக நிாடுகளும் தங்களிடள்ள அணு ஆயுதங்களை அழிக்க ன்வந்தால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட டியும் என்று இந்தியா கூறிவிட்டது.

அந்த வகையில் கிளிண்டனின் தற்போதைய சுற்றுப் பயணத்தில் இது பற்றியும் இரு நிாட்டுத் தலைவர்களும் விவாகப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிண்டனின் இந்திய சுற்றுப்பயணம் ன்று பிரச்சினைகளை மையமாகக் கொண்டுள்ளது. அண்டை நிாடுகளுடனான பிரச்சினை, பொருளாதாரத் தடைகள், சிடிபிடி ஒப்பந்தம் ஆகியவைதான் அம் ன்றும்.

இந்த ன்றும் பற்றி தீர்வு காணப்படுவது இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு பெதும் உதவியாக இருக்கும். அந்த வகையில் கிளிண்டனின் வரவு இந்தியாவுக்கு நில்வரவாகவே இருக்கட்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+