வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

மரபுகளை மீறி கிளிண்டனை வரவேற்ற அமைச்சர்

டெல்லி:

மரபுகளை மீறி, கிளிண்டனுக்குப் பிடித்த மஞ்சள் ரோஜாக்களைக் கொடுத்து அவரது மனம் கவர்ந்து விட்டார் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அஜீத் குமார் பாஞ்சா.

வழக்கமாக தலைவர்களை வரவேற்கும் போது சிவப்பு ரோஜாக்களை கொடுத்துத்தான் வரவேற்பது வழக்கம். ஆனால் இதை மீறி மஞ்சள் ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்தைக் கொடுத்து கிளிண்டனை வரவேற்றார், பாஞ்சா.

தனது வித்தியாசமான வரவேற்பு குறித்து ஐ.ஏ.என்.எஸ். செய்தியாளடம் பாஞ்சா கூறுகையில், மஞ்சள் ரோஜாக்களைக் கொடுத்ததும் அதிபர் கிளிண்டன் மிகுந்த மகிழ்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டார். அவருக்கு மஞ்சள் ரோஜாக்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெயும். எனவேதான் டெல்லி ழுவதும் தேடி கண்டுபிடித்து வாங்கினேன் என்றார். அவரது கத்தில் கிளிண்டனை மகிழ்ச்சிப்படுத்திய பெருமை தெந்தது.

துவக்கத்தில் கிளிண்டனை ரோஜாக்கள் கொடுத்து வரவேற்க பாஞ்சா டிவு செய்தபோது, மரபு குறுக்கிட்டது. இருப்பினும் இந்திய மரபுப்படி கிளிண்டனை வரவேற்க விரும்புவதாக பாஞ்சா தெவிக்கவே, அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னரே, விமான நலையத்தில், கிளிண்டனை, பூக்கள் கொடுத்து அவரை வரவேற்றார் பாஞ்சா.

பாஞ்சா தொடர்ந்து கூறுகையில், நிமது நிாட்டுக் கலாசாரத்தின்படிதான் நிாம் வெளிநிாட்டுத் தலைவர்களை வரவேற்க வேண்டும். அப்போதுதான் நிமது நிாட்டின் பாரம்பயம் என்னவென்று வெளிநிாட்டவர்களுக்குத் தெயும்.

வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் அல்பிரைட்டுக்கும் பூக்கள் கொடுத்து வரவேற்க விரும்பினேன். இருப்பினும், மறுபடியும் மரபு குறுக்கிட்டது. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் வரும் தலைவர்களை அதிகாகள் மட்டுமே வரவேற்க வேண்டும் என்ற விதி சுட்டிக் காட்டப்பட்டதால், வரவேற்கும் பொறுப்பை இணைச் செயலாளர் அலோக் பிரசாத்திடம் கொடுத்து விட்டு வந்து விட்டேன் என்றார் பாஞ்சா.

போப் ஆண்டவர் கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்தபோதும், இதே போன்ற வரவேற்பை கொடுத்ததாகவும், அதை போப் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாகவும் பாஞ்சா தெவித்தார். போப் ஆண்டவருக்கு வரவேற்க அளிக்கப்படும் பூக்கள் குறிப்பிட்ட வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற மரபு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+