வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தியில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
கவுஹாத்தி:
கவுஹாத்தியில் 5 உல்பா தீவிரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசார் புதன்கிழமை அதிகாலை பணியில் இருந்த போது திடீரென்று அவர்கள் கண்ணில் பட்ட தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தினர்.
5 பேரும் சம்பவ இடத்திலேயே போலீஸ் துப்பாக்கிச் குண்டுக்குப் பலியானார்கள்.
காம்ரூப் மாவட்டம் சங்சே பகுதியில் புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிடந்தது.
இறந்து போன 5 பேர்களில் ஒருவனின் அடையாளம் தெந்தது. அவன் பெயர் தாக் அலி.
மற்றவர்கள் குறித்த அடையாளம் எதுவும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.
போலீசார் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த தீவிரவாதிகளையும் அழித்து விடுவது என்று தீர்மானத்தில் அப்பகுதி ழுவதும் புலன்விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications