வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அரசியலில் இருந்து ஓய்வளிக்க கம்யூனிஸ்ட் கட்சி டிவு - மேற்கு வங்க தல்வர் ஜோதிபாசு மகிழ்ச்சி
கல்கத்தா:
அரசியலில் இருந்து ஓய்வு பெற கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு அனுமதி அளிக்க டிவு செய்துள்ளது குறித்து மேற்கு வங்க தல்வர் ஜோதி பாசு மகிழ்ச்சி தெவித்துள்ளார்.
1977-ம் ஆண்டு தல் கடந்த 23 ஆண்டுகளாக மேற்கு வங்க தல்வராகப் பதவி வகித்து வருகிறேன். தற்போது எனக்கு உடல்நலை சயில்லை. அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். எனக்கு அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு அளிக்கும்படி கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதினேன். கடிதத்தைப் பசீலித்த கட்சித் தலைமை, அடுத்த ஆண்டு தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறும்படி தெவித்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
கடந்த ஆண்டே தனது உடல்நலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்து ஓய்வு பெற ஜோதிபாசு விருப்பம் தெவித்தார். ஆனால், 2001- ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை தல்வர் பதவியில் நீடிக்கும்படி மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பிரோ கேட்டுக் கொண்டது. இதையடுத்து தல்வர் பதவியில் ஜோதிபாசு நீடித்து வருகிறார்.
ஜோதிபாசுவுக்கு உதவியாக, துணை தல்வரை நயமித்துக் கொள்ளும்படி பொலிட்பிரோ யோசனை தெவித்தது. அதன்படி, மாநல உள்துறை அமைச்சர் புத்தாதேவ் பட்டாச்சார்ஜி துணை தல்வராக நயமிக்கப்பட்டார். அடுத்த பொதுத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றால் இவரே மாநல தல்வராக நயமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோதிபாசுவுக்குத் தற்போது 85 வயதாகிறது. அதனால், அடுத்த பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடமாட்டார். ஆனால், கட்சிக்காக அவர் பிரசாரம் செய்வார் என்று கட்சியின் மாநலச் செயலர் அனில் பிஸ்வாஸ் தெவித்தார்.
கிழக்கு வங்காளத்தின் ஜமீன்தார் பரம்பரையில் பிறந்த ஜோதிபாசு, இங்கிலாந்தில் பாஸ்டர் பட்டம் பெற்றவர். இந்தியா திரும்பியவுடன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1946-ம் ஆண்டு, மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நிடந்த தேர்தலில் ரயில்வே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1972-ம் ஆண்டு தவிர மற்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஜோதிபாசு 1977-ம் ஆண்டு தல் மேற்கு வங்க தல்வராகப் பதவி வகித்து வருகிறார்.
யு.என்.ஐ.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications