வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாயின் இந்தி உரை வேதனைக்குயது: தல்வர் கருணாநதி
சென்னை:
லாயம் சிங்கின் நிெருக்குதலுக்குப் பணிந்து பில் கிளின்டன் ன்னிலையில் நிாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாய் இந்தியில் உரையாற்றியதற்கு தமிழக தல்வர் கருணாநதி கண்டனம் தெவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகத்தின் இரண்டு பெய ஜனநிாயக நிாடுகள் நிெருங்கி வந்துள்ள நலையில் இரு நிாடுகளின் தலைவர்களது வரலாற்று க்கியத்துவம் வாய்ந்த உரையை உலகழுவதும் ஆவலோடு எதிர்பார்க்கின்ற நிேரத்தில் நிமது பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தனது உரையை இந்தியிலே ஆற்ற வேண்டுமென்று எனது நிண்பரும் இந்திய நிாட்டின் க்கிய தலைவர்களில் ஒருவருமான திரு.லாயம் சிங் யாதவ் போன்றவர்கள் வலியுறுத்துவது மொழிப்பற்றை வெளிப்படுத்துவதாக இல்லாமல் மீண்டும் தேவையற்ற இந்தி ஆதிக்க மொழி வெறியைக் கிளப்புவதாக அமைந்துள்ளது.
திரு லாயம் சிங் யாதவ் அவர்களுக்குள்ள தாய்மொழிப்பற்றைப் போலவே இந்தியாவில் உள்ள ஏனைய தேசிய இனங்களுக்கும் தாய்மொழிப்பற்று உண்டு என்பதை லாயம் சிங் அவர்கள் அறியாதவரல்ல. இதுபோன்ற வலியுறுத்தலுக்குட்பட்டு பிரதமர் அவர்களும் தனது உரையை ஆங்கிலத்தில் நகழ்த்துவதைத் தவிர்த்துஇந்தி மொழியில் நகழ்த்துவது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகழ்ச்சியில் இரு பெரும் தலைவர்கள் ஆற்றுகிற உரை என்ன என்பதை நிேரடியாக உலக மக்கள் உணர்ந்து கொள்ள டியாத சூழ்நலையை உருவாக்கி விட்டது என்பது வேதனையான விஷயமாகும்.
இவ்வாறு கருணாநதி அறிக்கையில் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications