வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பங்களாதேசில் கிளின்டன் பயணத் திட்டம் மாற்றம்: பின் லேடன் அச்சுருத்தலே காரணம்
வாஷிங்டன்:
ஒசாமா பின் லேடனுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் தாக்குதல் நிடத்தக் கூடும் என்ற காரணத்தினால் தான் அமெக்க அதிபர் பில் கிளின்டன் பங்களாதேசில் மேற்கொள்ளவிருந்த கிராம சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது எனத் தெயவந்துள்ளது.
இது குறித்து அமெக்க அதிகாகள் கூறுகையில், லேடன் தொடர்புடைய தீவிரவாதிகளிமிருந்து கிளின்டனின் பாதுகாப்புக்கு பிரச்சனை வந்தது. அதனால் தான் ஜோய்புரா கிராமத்துப் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த டாக்காவிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு கிளின்டனை ஹெலிகாப்டல் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அடர்ந்த காடுகள் மீது கிளின்டன் 20 கி.மீ. தூரம் பறப்பதை பாதுகாப்பு அதிகாகள் விரும்பவில்லை.
இதனால் தான் இந்த பயணத்தை அவர்கள் ரத்து செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications