வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஆந்திராவில் 2 நிசலைட்டுகள் சுட்டுக்கொலை
ஹைதராபாத்:
மக்கள் போர்ப்படையைச் சேர்நித இரண்டு தீவிரவாதிகள் புதன்கிழமை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் ஆந்திராவில் நிலகொண்டா மாவட்டம் அம்மனபோலோ கிராமத்தில் நிடந்தது.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் கூறுகையில், போலீசார் பணியில் இருந்த போது அடையாளம் தெயாத ஒரு கும்பல் அவர்களை நிாேக்கித் துப்பாக்கியால் சுட்டதாகவும், உடனேயே போலீசார் அவர்களை நிாேக்கித் திருப்பிச் சுடுகையில் இரண்டு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்றும் தெவித்தனர்.
இன்னொரு சம்பவத்தில் கம்நிகர் மாவட்டம் பாலேதாம் பகுதியில் ஜமீன்தார் ஒருவர் அடையாளம் தெயாத மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த கும்பலால் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications