வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
28ம் தேதி தேசிய ஜனநிாயக்கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம்
சென்னை:
தேசிய ஜனநிாயக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் 28 ம் தேதி கூடுகிறது.
இதுகுறித்த விபரம் வருமாறு:
தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் திக, பா.ம.க, மதிக, எம்.ஜி.ஆர்.அதிக, தமிழக ராஜீவ் காங்கிரஸ், எம்.ஜி.ஆர். கழகம், பாஜக. ஆகிய கட்சிகளின் கூட்டம் சென்னையில் வரும் 28 ம் தேதி கூடுகிறது. அக்கூட்டத்திற்கு தல்வர் கருணாநதி தலைமை தாங்குவார். இது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்: ன்னதாக பாமக தலைவர் தல்வர் கருணாநதிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடனே கூட்டும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமர்த்தி அரசியலில் சுமார் 40 ஆண்டுகாலம் அனுபவம் உடையவர். அவர் என்னைப் பற்றி அடிக்கடி விமர்சனம் செய்து வருவது றையல்ல. இது குறித்து தல்வர் கருணாநதி உடனடியாக நிடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications