தங்கம் வென்ற தங்கங்கள்
சாலையில் கிடந்தது ரூ 2 கோடி செக்: காவல்நலையத்தில் ஒப்படைத்தனர் கண்டெடுத்த போலீசார்
பெங்களூர்:
பெங்களூல் அல்சூர்கேட் போலீஸ் நலையத்தின் அருகே ரோட்டில் கிடந்த இரண்டுகோடிக்கும் மேல் பெறுமானள்ள காசோலைகளைக் கண்டெடுத்த போலீசார் அதை காவல்நலையத்தில் ஒப்படைத்தனர்.
நிகர போலீஸ் கமிசனர் டி.மடியால் அவர்களது நிேர்மையைப் பாராட்டி அவர்களை கெளரவித்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு அல்சூர்கேட் போலீஸ் நலையத்தின் அருகே இரண்டுசக்கரவாகனங்கள் நறுத்தும் இடத்தில் ஒரு பிளாஸ்டிக் கவல் ன்று காசோலைகள் கிடந்தன. அதை கண்டெடுத்த போலீஸ்காரர்கள் இருவர் அதை நிேர்மையாய் அல்சூர்கேட் போலீஸ்நலையத்தில் ஒப்படைத்தனர். அந்த ன்று காசோலைகளில் ஒன்றின் மதிப்பு ரூ 2.8 கோடி ஆகும்.
காசோலைகளைத் தவறவிட்டவர்கள் அதற்குய விபரங்களைக் கூறி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று கமிசனர் அலுவலகச் செய்திக் குறிப்பு ஒன்று தெவிக்கிறது.
யு.என்.ஐ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications