வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
200 துப்புறவுத் தொழிலாளர்கள் ராஜினாமா: சென்னையில் பாதிப்புக்குள்ளாகியுள்ள குப்பை அள்ளும் திட்டம்
டெல்லி:
சிங்கப்பூர் நறுவனத்துடன் இணைந்து சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிகரத் தூய்மைப்படுத்தும் திட்டம், 200 துப்புறவுத் தொழிலாளர்கள் ஒரே நிேரத்தில் விலகி விட்டதால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சென்னை மாநிகராட்சியும், சிங்கப்பூரைச் சேர்ந்த சென்னை சுற்றுச்சூழல் சேவை அமைப்பும் இணைந்து சென்னை நிகல் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டன. இதற்கான வேலைக்கு மொத்தம் 650 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினச நிகல் தேங்கும் குப்பைகளை அள்ள வேண்டியது இவர்களது கடமை. இந்த நலையில் 200-க்கும் மேற்பட்ட துப்புறவுத் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. அனைவரும் ராஜினாமா செய்து விட்டதாக கடிதம் அனுப்பியுள்ளனர். மற்ற 150 பேரும் கூட பணிக்கு வராமல் உள்ளனர்.
சென்னை மாநிகராட்சியைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டதற்கு, துப்புறவுத் தொழிலாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் நின்கு படித்தவர்கள். பலர் பட்டப்படிப்பு டித்தவர்கள். தினச குப்பை அள்ளுவது தங்களது படிப்புக்கு உகந்ததாக இல்லை என்று அவர்கள் கருதினர். இதையடுத்தே மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர் என்று தெவிக்கப்பட்டது.
துப்புறவுத் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக விலகி விட்டதால் பாதிக்கப்பட்டுள்ளது, சென்னை புறநிகர்ப் பகுதிகள்தான். இங்கு மட்டும் தினச 250 டன் குப்பைகள் சேருகின்றன.
நிகர்ந்து சென்ற தொட்டிகள்
இதற்கிடையே, இத்திட்டத்தின் கீழ் நிகன் பல்வேறு பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பல தொட்டிகளை இப்போது காணவில்லை. இந்தத் தொட்டிகளை அப்பகுதியில் வசிப்போர் எடுத்துச் சென்று தங்களுக்கு வசதியான இடத்தில் வைத்து விட்டதாக திட்ட அதிகாகள் தெவித்தனர்.
இந்தத் திட்டம் குறித்து சிங்கப்பூர் நறுவனத்தின் மண்டல மேலாளர் செல்வவிநிாயகம் கூறுகையில், அதி நிவீன இயந்திரங்களைக் கொண்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்த டிவு செய்துள்ளோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications