வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் வன்றையைக் கைவிட ஷாரஃபை வலியுறுத்துவார் கிளின்டன்
டெல்லி:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வேஸ் ஷாரஃபிடம், காஷ்மீர் பகுதியில் எல்லை தாண்டி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை உடனடியாக நறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அமெக்காவின் ஆதரவை இழக்க நிேடும் என்று கூறப் போவதாக பிரதமர் வாஜ்பாயிடம், அமெக்க அதிபர் கிளிண்டன் உறுதியளித்துள்ளார்.
மார்ச் 25 ந்தேதி இந்தியாவிலிருந்து அமெக்கா செல்லும் வழியில் கிளின்டன் பாகிஸ்தானுக்குச் செவ்வார். அப்போது அவர் ஷாரஃபை சந்தித்துப் பேசுவார். நிாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் வாஜ்பாய்ை சந்தித்த கிளிண்டன், நிான் இந்தியா வந்திருக்கும் இந்த சமயத்தில் காஷ்மீல் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது போல் எல்லையில் அடிக்கடி தீவிரவாதத்தைப் பாகிஸ்தான் அடிக்கடித் தூண்டிவிடுகிறது. இப்பிரச்சினையை டிவுக்குக் கொண்டு வரவேண்டும். அதனால் நிான் பாகிஸ்தான் செல்லும்போது இப்பிரச்சினையைக் கிளப்புவேன் என்றார்.
எல்லைப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளுக்கு பாகிஸ்தான்தான் காரணம். அதற்கு இந்தியா எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்றும் இந்தியா கிளின்டனிடம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
பாகிஸ்தான் அரசு இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் யற்சியில் இறங்குவதைக் கைவிட்டுவிட்டு தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்றும் கிளின்டனிடம் இந்தியா பாகிஸ்தான் குறித்து பழிசுமத்தியுள்ளது.
அவை அனைத்தையும் கேட்டுக்கொண்ட கிளின்டன் கண்டிப்பாய் இப்பிரச்சனை குறித்து ஷாரஃபிடம் பேசி எல்லைப் பிரச்சனைக்கு சுகமான தீர்வு காணப்போவதாக உறுதியளித்தார்.
அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளாவிடில் பாகிஸ்தானுக்கு அமெக்கா அளித்து வரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று கூறப்போவதாகவும் கிளின்டன் உறுதி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications