வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சேயில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம்
பாண்டிச்சே:
பாண்டிச்சே ஆளுநிர் மாளிகை ன்பு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களது கோக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நிடத்தினர்.
தியாகிகள் ஓய்வூதியத்தை ரூ. 3000மாக அதிகக்க வேண்டும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் உறவினர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது போன்ற கோக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.
வருவாய் அதிகாகளும் போராட்டம்
இதற்கிடையே, மாநல அரசு வருவாய் அதிகாகளும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டு மொத்த விடுப்பு எடுத்தும், சட்டசபை ன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டும் அவர்கள் போராட்டம் நிடத்தினர்.
வேலைநறுத்தத்தில் ஈடுபட்ட கிராம நர்வாக உதவியாளர்கள், செயல் அதிகாகள் ஆகியோருக்கு நறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை வழங்குவது, 50 வயதுக்கு மேற்பட்ட வருவாய் ஆய்வாளர்களை தாசில்தாராக பதவி உயர்த்துவது ஆகிய கோக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நிடந்தது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications