தங்கம் வென்ற தங்கங்கள்
பாண்டிச்சே: அமைச்சராக கண்ணன் பதவியேற்பு
பாண்டிச்சே:
பாண்டிச்சே தமிழ் மாநல காங்கிரஸ் தலைவர் ப.கண்ணன், தல்வர் சண்கம் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
துணை நலை ஆளுநிர் ரஜினி ராய் அவருக்கு பதவிப் பிரமானம், ரகசியக் காப்புப் பிரமானம் செய்து வைத்தார். தல்வராக சண்கம் மார்ச் 22-ம் தேதி பதவியேற்றார். அதன் பிறகு அமைச்சர் பதவியேற்கும் தல் அமைச்சர் கண்ணன்தான்.
பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கண்ணன் பேசுகையில், எனக்கு என்ன துறை கொடுக்க வேண்டும் என்பது குறித்து தல்வர்தான் டிவு செய்ய வேண்டும். தல்வர் சண்கம் தலைமையிலான அரசு மக்கள் நிலனுக்காக உழைக்கும்.
காங்கிரஸ் கட்சியுடன், தமிழ் மாநல காங்கிரஸ் இணையாது. அதுபற்றிய எண்ணமே எங்களுக்கு இல்லை. காங்கிரஸுடன் சேர்ந்து எங்கள் கட்சி செயல்படும். பிற அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என்றார் கண்ணன்.
யு.என்.ஐ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications