வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சிங்கப்பூர் செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
மும்பை:
சிங்கப்பூர் செல்லும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 15 சதவீதமாக உயரும் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரிய உதவி இயக்குநர் விமல் ஹர்னால் கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நடுத்தர பிரிவு மக்கள் ஏராளமானோர் சிங்கப்பூருக்கு அதிக அளவில் செல்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்திய மக்களால் அதிகம் விரும்பப்படும் நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது.
சிங்கப்பூருக்கு அதிக சுற்றுலா பயணிகள் வரும் நாடுகளில் 9-வது நாடாக இந்தியா உள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஜூராங் பறவைகள் பூங்கா, அன்டர்வாட்டர் வேர்ல்ட், சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டர், சிங்கப்பூர் விலங்கியல் பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளின் விருப்ப இடங்களாக உள்ளன.
கடந்த ஆண்டு 2,88,000 இந்தியர்கள் சிங்கப்பூர் வந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
சர்வதேச அளவில் பொருளாதார சந்தைகள் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், இந்திய பொருளதார சூழ்நிலை மட்டும் பாதிக்கப்படவில்லை. இதன் காரணமாக சிங்கப்பூர் வரும் இந்திய பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை.
ஒவ்வொரு மாதமும் சிங்கப்பூருக்கு தவறாமல் வருபவர்களில் சீனாவும், இந்தியாவும் முதலிடத்தில் உள்ளன.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications