வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இங்கிலாந்து பிரதமரைக் கவர்ந்த திருக்குரான்
லண்டன்:
திருக்குரானில் உள்ள வாசகங்கள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் கூறியுள்ளார்.
பிளேர், சர்ச்சிற்குச் செல்லும் தீவிர கிறிஸ்தவர். ஆனால் டோனி பிளேர் ஒரு கிறிஸ்தவராக இருந்த போதும் முஸ்லீம் மதத்தைப் போற்றுகிறார். அவரது பெருந்தன்மை பாராட்டுக்குரியது என்று பிபிசி டி.வி. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டோனி பிளேர் கூறுகையில், மனித வாழ்வில் மிக முக்கியப்பங்கு வகிக்கும் அன்பு, மனிதநேயம், தவறுகளை மன்னிக்கும் கோட்பாடுகள் ஆகியவை குறித்து திருக்குரானில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் தேவையானதை நமக்கு வேண்டுமானால் பின்பற்றலாம். மேலும் திருக்குரானில் எனக்கு இரண்டு பக்கங்கள் மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை முழுவதும் படித்து என்னை நான் பக்குவப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்,
பி.பி.சி.டிவிக்கு அளித்த பேட்டியில் பிளேர் இவ்வாறு கூறினார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications