வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சாதி உணர்வைத் தூண்டும் படங்களுக்கு எதிராக புதிய தமிழகம் போராட்டம்
சென்னை:
சாதி உணர்வுகளைத் தூண்டும் தமிழ்சினிமா படங்களை தடை செய்யக் கோரி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி
தமிழ் சினிமாக்களில் கடந்த 10 ஆண்டுகளாக சாதி உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்கள் மையமாக வைத்து படம் எடுக்கப்படுகின்றன. ஒரு சில குறிப்பிட்ட சாதிகளை உயர்த்தியும், போற்றியும் சித்தரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக தமிழ்நாட்டில் சாதி மோதல்கள் உக்கிரம் அடைந்துள்ளது. இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். சாதிப் பெயரை டைட்டிலாகக் கொண்ட படங்கள், பாடல்கள், கதை வசனங்களை நாங்கள் கண்டிக்கிறோம்.
இத்தகைய படங்களை, பாடல்களை தடை விதிக்க வேண்டும். ரேடியோ டிவிக்களில் இதுபோன்ற படங்களை ஒளிபரப்பக் கூடாது. அதைத் தடுக்க தமிழக செய்தித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 6 ம் தேதி புதிய தமிழகம் சார்பில் சென்னை சாஸ்த்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications