வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இப்போது இல்லை - பிரதமர் வாஜ்பாய்
புது தில்லி:
மத்திய அமைச்சரவை இப்போதைக்கு விரிவாக்கம் செய்யப்படாது. அது தொடர்பாக வரும் செய்திகள் உண்மையில்லை என்று பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.
புது தில்லியில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
மத்திய அமைச்சரவையை விரிவுபடுத்துவது தொடர்பாக இப்போது எந்த யோசனையும் இல்லை. நிதிஷ் குமார், உமா பாரதி, நவீன் பட்நாயக் போன்றவர்களின் ராஜிநாமாவால் தற்போதைய அமைச்சரவையில் காலியிடங்கள் உள்ளன என்பது உண்மை.
காலியிடங்கள் தக்க நேரத்தில் நிரப்பப்படும். அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் தக்க நேரத்தில் முடிவு செய்யப்படும். எப்போது அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்பதை இப்போது சொல்லமுடியாது.
சமீபத்தில் நடந்த மாநிலங்களைவைத் தேர்தலில் பெரிய அளவில் கட்சி மாறி வாக்களிப்பு நடந்துள்ளது. இதனால் பெரிய அரசியல் கட்சிகள் பாதிக்கப்பட்டன. கட்சி மாறி வாக்களிப்பது பற்றி ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications