வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
36 சீக்கியர்கள் படுகொலையைக் கண்டித்து காஷ்மீரில் பந்த்
ஸ்ரீநகர்
காஷ்மீரில் 36 சீக்கியர்கள் படுகொலையை கண்டித்து வெள்ளிக்கிழமை பந்த் நடந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
காஷ்மீரில் கடந்த 20 ம் தேதி செட்டிசிங்புரா பகுதியில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 36 சீக்கியர்களை எழுப்பி வரிசையாக நிற்கவைத்து கண்மூடித்தனமாய் தீவிரவாதிகளால் சுட்டுக்கொன்றனர்.
இதற்குப் பல்வேறு அமைப்புகள், அரசியல்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை அகில இந்திய சீக்கியர்கள் சங்கம் ஒரு நாள் பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு முழு ஆதரவு இருந்தது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மூடப்பட்டிருந்தன.
பஸ் போக்குவரத்து எதுவும் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தது. இந்த பந்திற்கு ஹூரியத் அமைப்பும் ஆதரவு தெரிவித்தது.
காஷ்மீரில் சாலைகள் முழுவதும் பொதுமக்களோ, தீவிரவாதிகளோ எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களிலும் ஈடுபடாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பதட்டம் நிறைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications