வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோவையில் 1997-ம் ஆண்டு போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட பிறகு நடந்த மதக் கலவரத்தில் துப்புறவுத் தொழிலாளி ஒருவரைக் கொன்ற வழக்கில் கைதான மூன்று பேருக்கு கோவை கூடுதல் இரண்டாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
1997-ம்ஆண்டு நவம்பர் 29-ம் தேதி கோவையில் போலீஸ்காரர் செல்வராஜ் பணியில் இருந்தபோது சிலரால் குத்திக் கொல்லப்பட்டார். இதையடுத்து நகரில் கலவரம் ஏற்பட்டது. மூன்று நாட்களுக்கு இந்த கலவரம் நீடித்தது. இதில் சிலர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் துப்புறவுத் தொழிலாளி ஒருவரைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த சர்புதின் (21), சம்சுதீன் (20), ஹக்கீம் (20) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பூபாலன் உத்தரவு பிறப்பித்தார்.
இவர்கள் மூவருக்கும் பெயில் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஒருவர் நீதிமன்ற விசாரணைகளுக்கு வராமல் இருந்ததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
யு.என்.ஐ.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications