மேட்ச் பிக்ஸிங்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - கங்குலி
Subscribe to Oneindia Tamil
சென்னைக்குக் கிருஷ்ணா நீர் வரத்து மேலும் தாமதமாகும் - ஆந்திர அமைச்சர் தகவல்
ஹைதராபாத்:
சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீர் அனுப்புவதுமேலும் தாமதமாகும் என்ற ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் வெங்கடேஷ்வரராவ் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை நகருக்கான கிருஷ்ணா நீர் அனுப்புவது மேலும் தாமதமாகும்.தொழில்நுட்பப் பிரச்சினையால் இத் தாமதம் ஏற்பட்டுள்ளது. கண்டலேறு கால்வாயில்சில பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப் பணி முடிந்து,தொழில்நுட்பப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு உடனே தண்ணீர் திறந்து விடப்படும்என்றார் வெங்கடேஸ்வர ராவ்.
இது தொடர்பாக தமிழக அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதற்காக அவர் சென்னைசென்றுள்ளார். பூண்டி நீர்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா நீர் கொண்டு செல்லப்படும்கெண்டலேறு கால்வாயை அவர் சுற்றுப் பார்க்கிறார்.
யு.என்.ஐ.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications