உபெர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனா-டென்மார்க் இறுதி மோதல்
Subscribe to Oneindia Tamil
கன்னடப் பின்னணி பாடகர் குடும்பத்துடன் ஆற்றில் மூழ்கி பலி
பெங்களூர்:
கன்னட பின்னணிப் பாடகரும், நாட்டுப்புற இசைக் கலைஞருமான ஜி.வி.ஆத்ரி (38) மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், துங்கா ஆற்றில்மூழ்கி இறந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை சிருங்கேரி அருகே இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
ஆத்ரி, அவரது மனைவி, ஐந்து வயது மகன் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், துங்கா ஆற்றில் புனித நீராடினர். அப்போது அவர்கள் நீரில்அடித்துச் செல்லப்பட்டனர்.
ஐந்து உடல்கள் தற்போது மீட்கப்பட்டு விட்டன. ஆத்ரியின் மகனுடைய உடல் மட்டும் கிடைக்கவில்லை.
ஆத்ரி, "ஜூனியர் பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று கர்நாடகத்தில் அழைக்கப்பட்டவர்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications