மேட்ச் பிக்ஸிங்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - கங்குலி
கடத்தப்பட்ட போலீஸாரை மீட்க கல்லூரி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 2 மாணவர்கள் சாவு
ஜகார்த்தா:
கல்லூரி மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற 5 போலீஸாரை மீட்பதற்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள்பலியானார்கள். 20-க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தோனேஷியாவில் மேதன் நகரில் திங்கள்கிழமை இச் சம்பவம் நடந்தது. மேதன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்களை, சூதாட்டவழக்கில் போலீஸார் பிடித்துச் சென்றனர். இவர்களை விடுவிக்கக் கோரி சுமார் 500 மாணவர்கள், போலீஸ் நிலையம் நோக்கி ஊர்வலம் சென்றனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்க போலீஸார் மறுத்துவிட்டனர். இதையடுத்து, 5 போலீஸாரை பிணைக் கைதிகளாக மாணவர்கள் பிடித்துச் சென்றுபல்கலைக் கழகத்தில் வைத்திருந்தனர்.
மாணவர்கள் சிறைப்பிடித்துச் சென்ற 5 போலீஸாரையும் மீட்பதற்காக, பல்கலைகத்துக்குப் போலீஸார் சென்றனர். பிடித்து வைத்துள்ள போலீஸாரைவிடுவிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், மாணவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, மாணவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் சம்பவ இடத்திலேயே 2 மாணவர்கள் குண்டுக் காயம்பட்டு இறந்தனர். 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.
அதிரடியாக பல்கலைக் கழக வளாகத்துக்குள் நுழைந்த போலீஸார் பிணைக் கைதிகளாக இருந்த 5 பேரில் 3 பேரை மட்டும் விடுவித்து உடன் அழைத்துச்சென்றுவிட்டனர். மற்ற இருவர் இன்னும் மாணவர்களின் பிடியில் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications