தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் உள்ள ராணுவத்தின் மற்றொரு முக்கிய முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ராணவத்தின் வசம் இருந்த யானையிறவு மற்றும் பலாலி முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்கி அவற்றை கைப்பற்றியுள்ளனர். அப்போது நடந்தசண்டையில் இலங்கை ராணுவத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ள இடங்களில் இருந்து இலங்கை ராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையே, வட பகுதியில் உள்ள இலங்கை ராணுவத்தின் மற்றொரு முக்கிய முகாமான கிலாலி மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திவருகின்றனர். இத்தகவலை, புலிகள் வானொலி தெரிவித்துள்ளது.
வடபகுதியில் உள்ள முக்கிய நகரமான யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முடிவோடு இலங்கை ராணுவ முகாம்கள் மீது புலிகள் கடும் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இதற்கிடையே, யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளைத் தடுத்து நிறுத்த இந்தியாவின் உதவியை இலங்கையில்உள்ள புத்த பிட்சுக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
1987-ம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் கீழ், விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் தொடுக்க இலங்கைக்கு இந்திய ராணுவம் அனுப்பப்பட்டால்தீக்குளிப்போம் என்று புத்த பிட்சுக்கள் எச்சரித்தனர். அவர்கள்தான் இப்போது இந்தியாவின் உதவியைக் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புத்த பிட்சுக்கள்தான், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நார்வே நாட்டு மத்தியஸ்தத்துடன் விரைவில் நடைபெற உள்ளஅமைதிப் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications