தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கடலூர் ரயில் குண்டுவெடிப்பில் தொடர்பு: 3 பேர் கைது
கடலூர்:
கடலூரில் ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையதாக மூன்று பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகள், ரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பெரம்பலூரைச் சேர்ந்த சென்னப்பா (25), கங்கா (25), புளியங்குடியைச் சேர்ந்த கண்ணன் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications