முகத்தில் தெளித்த சாரல்...
(நமது நிருபர்)
சென்னை:
தமிழகத்தில் வணிகர் தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டிண வணிகர் தின பேரணி, மாநாடு ஆகியவை சென்னையில் நடைபெற்றன. வணிகர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
ஆண்டுதோறும் மே 5ம் தேதியை வணிகர் தினமாக வணிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சார்பில் சென்னையில் வணிகர்கள் பேரணி நடைபெற்றது. மயிலாப்பூர் லஸ் முனையில் இருந்து இப்பேரணி துவங்கியது.முக்கிய சாலைகள் வழியாக தீவுத் திடலை பேரணி அடைந்தது. பேரணியில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாலையில் தீவுத் திடலில் வணிகர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், வணிகர் சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.முன்னதாக வெள்ளியன்று சென்னை நகரில் அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications