தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கை பிரச்சனைக்கு தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தாத வகையில் முடிவெடுத்துள்ளார். இது வரவேற்கத் தக்கது என்றுதமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் 40 ஆயிரம் சிங்கள ராணுவத்தினர் விடுதலைப்புலிகளிடம் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க இந்தியாவிடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது.
ஆனால் இந்தியா இதற்கு மறுத்து விட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தார்.
அப்போது அவர் இலங்கைப் பிரச்சனைக்கு மத்திய அரசு எந்த முடிவெடுத்தாலும் அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
இது மிகவும் வரவேற்கத் தக்கது. மாநிலத் தலைவர் என்ற முறையில் பேசாமல் தேசியத் தலைவர் என்ற முறையில் அவர் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
இவ்வாறு வாழப்பாடி ராமமூர்த்தி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications