தமிழகத்தில் இன்று
சென்னை:
அதிமுகவில் மண்டிக்கிடந்த களைகளை அகற்றி விட்டதால், தொண்டர்கள் மத்தியில் புதிய எழுச்சியும், உற்சாகமும்ஏற்பட்டுள்ளது. சிவபெருமான் ஆலகால விஷயத்தை உண்டதுபோல எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொண்டுஅதிமுகவை தூய்மைப்படுத்தி விட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
தூய நோக்கத்தோடு சிரமம் பாராது நடந்த 40 நாடாளுமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் கட்சியின் அடிப்படைஅமைப்பான கிளைக் கழகங்கள் இப்போது தனி வலிமை பெற்று விட்டன. இயக்கத்தில் இன்று அசுத்தம் அகற்றப்பட்டுதூய்மைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
பாற்கடலை கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு மக்களைக் காத்தது போல், இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கூறப்பட்ட அவப்பெயர்களை நானே சுமந்து கொண்டு இயக்கத்தை தூய்மைப் படுத்தியுள்ளேன்.
எனக்கு உடல் நலக்குறைவு இருந்தாலும் ஒவ்வொரு நாளும் தொண்டர்களை சந்திக்கும்போது நான் தனி வலிமை பெற்றேன்.இவருக்கு முதுகு வலியாயிற்றே. இவரால் 40 தொகுதிகள் கூட்டத்தையும் தொடர்ந்து நடத்த முடியுமா என்று கேள்விஎழுப்பியவர்கள் உண்டு. அவர்கள் அசந்து போகும் அளவுக்கு இந்த கூட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.
ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்ற கிளைக் கழக செயலாளர்கள் உடனடியாக கிளைக் கழக கூட்டங்களை கூட்டி நான்தெரிவித்த விவரங்களை கட்சியினருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த அன்பு கட்டளையை நொடியும் தாமதிக்காமல் செய்துமுடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications