தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் அமைதி நிலவ மத்திய அரசின் 4 அம்சத் திட்டம்
கோயம்பத்தூர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு நான்கு அம்சக் கொள்கையை வகுத்துள்ளதாக பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியபொதுச் செயலாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கோவையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட அமைதியின்மை நிலவும் மாநிலங்களில் அமைதி திரும்பநான்கு அம்சத் திட்டம் ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது.
பேச்சுவார்த்தை, ராணுவ நடவடிக்கை, மேம்பாடு, இறுதி முடிவு என்ற நான்கு நிலை இதில் கடைப்பிடிக்கப்படும்.
தென்னிந்தியாவில் வரக் கூடிய தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று மோடி தெரிவித்தார்.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications