தமிழகத்தில் இன்று
துபாய்:
உலகப் புகழ் பெற்ற துபாய் சர்வதேச நகைக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை துவங்கியது. உலகின் மிகப் பெரிய 88காரட் எடையுடைய கருப்பு வைரம் உள்பட மிக அரிய மற்றும் புதிய நகைகள் இக் கண்காட்சியில் காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன.
5 நாட்களுக்கு நடைபெறும் இக் கண்காட்சியில் இந்தியாவிலிருந்து 20 நிறுவனங்கள் உள்பட மற்ற உலகநாடுகளில் இருந்து சுமார் 200-க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களது நகைகளை கண்காட்சியில் வைத்துள்ளன.
50 கிலோ எடையுள்ள உலகின் பெரிய மோதிரம், உலகின் பெரிய கிரிஸ்டல் ஜெம் உள்ளிட்ட நகைகள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இக் கண்காட்சியில் மிகப் பழமையான வெள்ளி, பிளாட்டினம், வைரம்,விலைமதிப்பில்லா ரத்தினக் கற்கள், முத்துக்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், பிரேஸில், சைப்ரஸ், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இத்தாலி, லெபனான்,கொரியா, சவூதி அரேபிலா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்க ஆகிய நாடுகளின்நிறுவனங்கள் இக் கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications