தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பிரபாகரனின் தாய்க்கு முசிறியில் சிகிச்சை
திருச்சி:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தயார் திருச்சி மாவட்டம் முசிறியில் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையும் தாய் பார்வதியும் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில்குடியேறிவிட்டனர். இப்போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பார்வதி முசிறியில் ஒரு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கையிலிருந்து வெளியேறிய பின் பெற்றோருக்கு மகன் பிரபாகரனுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை.












Click it and Unblock the Notifications