தமிழகத்தில் இன்று
கோயம்பத்தூர்:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து மூன்றுமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.) செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். இதில் 17 கிராம மக்கள்கலந்துகொண்டனர். கோத்தகிரியில் 30,000 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விவசாயிகளை விடுவிக்கக் கோரி விவசாயிகளின் குடும்பத்தினர் போலீஸாரை முற்றுகையிட்டனர்.இதையடுத்துநீலகிரியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க கூடுதல் டி.ஜி.பி. பொறுப்பு வகிக்கும் கோவை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்தலைமையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் சிவசங்கரன், எஸ்.பி. ராமமூர்த்தி, கோவை மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு எஸ்.பி. அசோக் குமார்தாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. கோடை விழாவில் களை இழந்து காணப்படுகிறது. மலர்க்கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications