தமிழகத்தில் இன்று
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகள் தலைநகர் அபுதாபியில் சாலையில் படுத்திருந்த ஒட்டகம் மீது கார் மோதியது. இதனால்பயந்த காரில் வந்து கொண்டிருந்த இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாலையில் இறங்கி ஓடியபோதுமற்றொரு கார் அவர்கள் மீது மோதியது. இதில் நான்கு பேர் இறந்தனர்.
பிதா சயீத் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. இறந்தவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மலப்புரம்மாவட்டம் திருரங்காடி என்ற ஊரைச் சேர்ந்த சஹாரா பானு (34), அவரது மகன் ஹனி முகம்மது (12), சகோதரிசஜிதா (31), அவரது மகன் லசின் ஃபர்ஹான் (7) ஆகியோர் இறந்தவர்கள். இவர்களில் சஹாராவும், லசின்ஃபர்ஹானும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் இறந்தனர்.
மே 11-ம் தேதி நள்ளிரவில் இவர்கள் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஒட்டகம் நடுரோட்டில் அமர்ந்திருந்தது.இதைக் கவனிக்காத கார் வேகமாக வந்ததில் ஒட்டகம் மீது மோதியது.
இதனால் பயந்து போன அவர்கள் காரிலிருந்து கீழே இறங்கி சாலையைக் கடந்த ஓடத் துவங்கினர். அப்போதுமறுபுறத்தில் வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் மீது மோதியது. இதில் சஹாராவும், ஃபர்ஹானும்இறந்தனர்.இரண்டு பேர் காயமடைந்தனர். குன்னிமுகம்மது, ஹசன், ஹசிம் குன்னிமுகம்மது, சஃபீல் ஃபர்ஹான்ஹசன் ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பினர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications