தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
திருப்பூரில் ஆயத்த ஆடைக் கண்காட்சி முடிந்தது
கோவை:
திருப்பூரில் 3 நாட்களாக நடந்து வந்த ஆயத்த ஆடை கண்காட்சி முடிவடைந்தது.
இக்கண்காட்சியில் வெளிநாட்டிலிருந்து 85 வர்த்தகர்கள் மற்றும் 57 ஏஜன்ட்டுகள் வருகை தந்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டுவர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ஆயத்த ஆடை கண்காட்சி சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று நாள் திருப்பூரில் நடந்த கண்காட்சியில் வெளிநாட்டு வர்த்தகர்கள்பெருமளவில் கலந்து கொண்டனர்.
கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஹாங்காங், சவுதிஅரேபியா ஆகிய நாடுகளிலிருந்து நேரடி வர்த்தகர்களும், 87ஏஜன்டுகளும் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் குளிர்கால ஆடை கண்காட்சி வரும் அக்டோபர் 17 முதல் 19 ம் தேதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications