தமிழகத்தில் இன்று
சு-வா:
பி-ர-த-மர் ம-கந்-தி-ர பால் செளத்-ரி தலை-மை-யி-லா-ன அர-சு பத-வி நீக்-கம் -சய்-யப்-ப-டும் என்-று பிஜி-த் தீ-வு அதி-பர் ரத்-து சர் க-மீ-சேமாரா கூ-றி-யுள்-ளார்.
கடந்-த வெள்-ளிக்-கி-ழ-மை பிஜித் தீவில் பு-ரட்-சிக்-கா-ரர்-கள், பிர-த-மர் மகேந்-திர பால் தலைமை-யி-லா ஆட்-சி-யை ஆ-யு-தப் பு-ரட்-சி மூலம்கைப்-பற்-றி-னர். அ-து- மு--தல் பி-ர-த--மர், எம்.பிக்-கள், காவ-லில் வைக்-கப்-பட்-டுள்-ள-னர். பு-ரட்-சிக்-கா-ரர்-க-ளுடன் அ-தி-பர் மாராபேச்-சு நடத்-தி வ-ரு-கி-றார்.
இந்த நிலை-யில், -தற்-போ-துள்-ள ஆட்-சி-யை பத-வி நீக்-கம் செய்-ய அதி-பர் மாரா -மு-டி-வு செய்-துள்-ள-தா-கத் தெரி-கி-ற-து. பு-ரட்-சிமு--டிந்-தா-லும் கூட ஆட்-சி -நீக்-கம் இ-ருக்-கும் என்-று கூறப்-ப-டு-கி-ற-து. பெ-ரும்-ப-ான்-மை சமூ-கத்-த-வ-ரா-ன- பிஜி மக்-க--ளைத்தி-ருப்-திப்-ப-டுத்-தும் வகை-யில் இந்த மு-டி-வை அதி-பர் எ-டுத்-துள்-ள-தா-கத் தெரி-கி-ற-து.
அதி-பர் மாரா கூ-று-கை-யில், பு-ரட்-சி மு-டி-வுக்-கு வந்-த-வு-டன் அர-சு-டன் பேச்-சு நடத்-து-வேன். ஆனால் பு-ரட்-சி தோல்-வி-ய-டை-யு-மா என்-றுதெ-ரி-யா-து என்-றார்.
-திங்-கள்-கி-ழ-மை இர-வு பு-ர-ட்-சிக்-கா-ரர்-க-ளின் -த-லை-வர் ஜார்ஜ் ஸ்பீ-டுக்-கு அதி-பர் எ-ழு-தி-ய கடி-தத்-தில், பிஜி இன-த்-த-வ-ரின்உணர்-வு-க-ளை நான் மதிப்-பேன். இந்-தத் தீவைச் சேர்ந்-த- மக்-க-ளின் உரி-மை-கள் பா-து-காக்-கப்-ப-டும்.
தற்-போ-து ஏற்-பட்-டுள்-ள பிரச்-சி--ன-யைை விரை-வில் மு-டி-வுக்-குக் கொண்-டு வர வி-ரும்-பு-கி-றேன் என்-று கூறி-யி-ருந்-தார்.
இ-தற்-கி-டை-யே, தன-து பு-ரட்-சி-யை நாடா-ளு-மன்-றம்- அங்-கீ--க-ரிக்-கா-விட்-டால் பு-ரட்-சி-யி-லி-ருந்-து வில-கிக் கொள்-வேன் என்-றுஸ்பீட் அ-றி-வித்-துள்-ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications