தமிழகத்தில் இன்று
மதுரை:
எம்.ஜி.ஆரை. புரட்சி நடிகராகவும், புரட்சித் தலைவராகவும் மாற்றியவர் கருணாநிதி என்று எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
மதுரை அருகே, கோவில்பட்டி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது:
எம்.ஜி.ஆர்.மதித்த தலைவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் கருணாநிதி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். எம்.ஜி.ஆரை புரட்சி நடிகராகவும், புரட்சித்தலைவராகவும் ஆக்கியவர் கருணாநிதிதான்.
60 ஆண்டு பொது வாழ்விற்கு சொந்தக்காரரான கருணாநிதியை ஒழிக்காமல் விட மாட்டேன் என்று எங்கிருந்தோ அரசியலுக்கு வந்த ஜெயலலிதாகூறுகிறார். ஆனால், 1985-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றியிருந்தபோது, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து தமிழ்நாட்டில் ஆளும்தகுதியை எம்.ஜி.ஆர். இழந்து விட்டார். அதனால் முதல் அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று கூறியவர் இதே ஜெயலலிதாதான்.
1996-ல் எம்.ஜி.ஆர். கழகம் உருவாக்கப்பட்டபோது, ஜெயலலிதாவை ஆட்சியில் அமர விட மாட்டோம் என்று அறிவித்தோம். அதைசெயல்படுத்தி விட்டோம். அதே போல, 2001-ல் நடக்கும் தேர்தலிலும் ஜெயலலிதாவை தோற்கடிப்போம் என்றார் ஆர்.எம்.வீரப்பன்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications