தமிழகத்தில் இன்று
மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் வாக-னப் பிர-ச்-சா-ரம்
சென்னை:
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி வாகனப் பிரச்சாரம் மேற்கொள்கிறது.
கன்னியாகுமரியிலும், கோவையிலும் வெள்ளிக் கிழமை புறப்படும் பிரச்சார வேன்கள், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விட்டு ஜூன் 5 அல்லது 6ம் தேதியில் சென்னை வந்து சேருகின்றன. அதன் நிறைவாக சென்னைமண்ணடியில் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று இக்கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் வெள்ளியன்று துவங்கும் வேன் பிரசாரத்தை கேரள சட்டசபை துணை சபாநாயகர் சி.ஏ.குரியன்துவக்கி வைக்கிறார். தா.பாண்டியன் தலைமை வகிக்கிறார். கோவையில் தாம் துவக்கி வைக்கவிருப்பதாகவும் அவர்தெரிவித்தார்.
ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்தும், தமிழக விவசாயிகளின் கடனை ரத்து செய்யக்கோரியும் பிரசாரம் செய்யப்படும். உலக வங்கியின் கட்டளையை ஏற்று ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையைமத்திய அரசு மாற்றியுள்ளது.
இதன் காரணமாக 1440 பொருட்களின் இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளதால், இந்திய சிறுதொழில்கள்பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக தேயிலை, முட்டை, உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கைத்தறி,விசைத்தறித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications