தமிழகத்தில் இன்று
சென்னை:
இளைஞர் மேம்பாட்டுத் துறை என்ற புதிய துறையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
2000-2001-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின்போது இளைஞர்களை நல்வழிப்படுத்த இளைஞர்மேம்பாட்டுத் துறை என்று இளைஞர்களுக்காக தனித் துறை ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதிஅறிவித்தார். அந்த அறிவிப்பின்படி இப் புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்களின் நேரம் மற்றும் திறமையை ஒருமுகப்படுத்தி அவர்களை ஆரோக்கியத்துடன் வாழ செய்யவும், மதநல்லிணக்கத்தில் ஈடுபடுத்தவும் இத் துறையின் செயல்பாடு இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய துறையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டுநம்மால் முடியும்" என்ற புதிய இதழையும் அரசு வெளியிட்டுள்ளது. முதல் இதழை முதல்வர் கருணாநிதிவெளியிட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பெற்றுக் கொண்டார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications