தமிழகத்தில் இன்று
திருச்சி:
குடும்ப ரேஷன்கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி கொடுக்கப்படும் என்று கே.என்.நேரு கூறினார்.
தமிழ்நாடு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது சொந்த ஊரான காணக்கினியநல்லூரில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 10.5 லட்சம் டன் அரிசி கையிருப்பில் உள்ளது. இது 11 மாதத்திற்குப் பொது விநியோகத்திற்குப் போதுமானது.
மத்தியஅரசு தற்போது 1 லட்சத்து 31 ஆயிரம் டன் அரிசி வழங்கி வருகிறது. முதல்வர் கருணாநிதி பிரதமரை டெல்லியில் சந்தித்து கூடுதலாக அரிசி வேண்டும்வலியுறுத்தியுள்ளார்.
1 லட்சத்து 65 ஆயிரம் டன் அரிசி வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். குடும்ப கார்டுகளுக்கு தலா இருபது கிலோ அரிசி தர வேண்டும் எனமுதல்வர் உத்தரவிட்டுள்ளார். பொது விநியோகத் திட்டத்திற்காக மாதம் இரண்டு லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications