தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம் கடலில் நகைகளுடன் சிலை
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் கடலில் தங்க நகைகளுடன் கருங்கல் சிலை கிடைத்தது.
ராமேஸ்வரம் சேராங்கோட்டை கரையூர் பகுதியைச் சேர்ந்த மீனவர் செல்வகுமார். இவர் அங்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மீன் வலை கனத்தது.
உடனே வெளியே இழுத்துப் பார்த்த போது அதில் வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டிருந்த பொட்டலத்தில்ஒன்றரை அடி உயரத்தில் கல்சிலை இருந்தது. கூடவே அச்சிலையில் 3 தங்கச் சங்கிலிகளும் அணிவிக்கப்பட்டுஇருந்தது. அதில் ஒரு டாலர், மூன்று மெட்டிகள், 6 ரூபாய் 25 காசுகள் ஆகியவையும் இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட அதிகாரிகள் சிலையைக் கைப்பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications