தமிழகத்தில் இன்று
இலங்-கை: பாட்-டா-ளி மக்-கள் -கட்-சி-யும் உண்-ணா-வி--ர-த போரா-ட்-டம்
சென்-னை:
இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பக்கூடாது என்-று வலி-யு-றுத்-தி பாட்-டா-ளி மக்-கள் கட்-சி-யும் உண்ணாவிரதபோராட்-டம் நடத்-து--கி--ற-து.
சிங்கள அரசுக்கு ராணுவ உதவிகள் செய்யக்கூடாது என்று வற்புறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் வரும் 30-ம்தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம் --நடத்தப்படுகிறது.
இது பற்றி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கையில் -கூ-றி-யுள்-ள-தா-வ-து:
இலங்கைபிரச்சனையில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தமிழ் ஈழம் மலருவதற்கு வழிவகுக்கவும், அப்பாவிதமிழர்கள் உயிர் பலியாவதற்கு எந்த நாடும் சிங்கள அரசுக்கு எந்த விதமான ராணுவஉதவிகளும் அனுப்பவேண்டாம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி, பா.ம.க சார்பில் தமிழகம் -முழுவதும் மாவட்டதலை-நகரங்களில் வருகின்ற 30-ம் தேதி அன்று ஒரு -நாள் உண்ணாவிரதம் -நடை பெறுகிறது.
இந்த உண்ணாவிரதத்தில் , அந்தந்த பகுதியில் உள்ள பா.ம.க மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என்-று ராம-தாஸ் கூறியுள்ளார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications