தமிழகத்தில் இன்று
பு-லி-க-ளின் போர் நி-றுத்-தம்- முடிந்-த-து: யாழ்-பாணத்-தில் திகில்
கொ-ழு-ம்-பு:
-யாழ்-பா-ணத்-திலி-ருந்-து பொ-து மக்-கள் -பத்-தி-ர-மா--க வெளி-யே-றும் வகை-யில் பு-லி-கள் அறி-வித்-தி-ருந்-த 12 மணி நேரபோர் நி-றுத்-தம் மு-டி-வுக்-கு வந்-தி-ருக்-கி-ற--து.
காலை 10 மணிக்-கு து-வங்-கி-ய இந்-த போர் நி-றுத்-தம் இர-வு 10 மணி வ-ரை நீடித்-த-து.
தி-ரள் திர-ளா-ன மக்-கள் யாழ்-பா-ணத்-தி-லி-ருந்-து வெளி-யே--றி-னர். தொட-ர்ந்-து வெளியேறி வ-ரு-கின்----ற-னர்.
இதை--ய-டுத்-து சனிக்-கி-ழ-மை இர-வி-லி-ருந்--தே -பு-லி-கள் க-டும் தாக்-குத--லில் -இ-றங்-க ஆரம்-பிக்-க-லாம் எனத் தெரி-கி-ற-து.எதை-யும் எதிர்-பார்த்-து அதை சமா-ளிக்-கும் திட்-டத்-து-டன் ரா-ணு-வ-மும் தயார் நிலை-யில் தான் உள்-ள-து.
ஆனால், பு-லி--க-ளின் தாக்-கு-தல் எப்-ப-டி-யி-ருக்-கும் என்--று தீர்-மா-னிக்-க இய-லா-த-தால் யா-ழ்-பா-ணத்-தில் -தி-கில் நில-வு-கி-ற-து.












Click it and Unblock the Notifications