தமிழகத்தில் இன்று
கொளஹாத்தி:
தடைசெய்யப்பட்ட உல்ாபா இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒ-ருவரானான சுவாதிந்தா புக்-கன் போலீசுடன்நடைபெற்ற -துப்-பாக்-கி சண்டையில் சுட்-டுக் கொல்-லப்-பட்-டார்.
அசாமின் ஜோர்கான் ப-கு-தி-யில் இந்-த சம்-ப-வம் நடந்-த-து. அவரது உடல் ஜோர்காட்டில் உள்ள அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
உல்பா தீவிரவாதிகளின் நடமாட்-டம் கு-றித்-து தக--வல் கி-டைத்-த-தை-ய-டுத்-து போலீசார் அவர்களைப் பிடிக்க வலைவிரித்தனர். அப்போது சைக்கிளில் வந்த சுவாதிந்தா புக்கானை வழிமறித்தனர், அப்போது புக்கானுக்கும்போலீசுக்கும் நடை பெற்ற சண்டையில் புக்கான் கொல்லப்பட்டார்.
போலீசார் அவரிடமிருந்து ரிவாவ்வர்,சில முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் பிளாப்பிகவைளயும் கைப்பற்றினர்.உல்-பா விஷயத்-தில் போலீசாருக்கு சமீப காலத்தில் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் இது குறிப்பிடத்தக்க ஒன்-று.
புக்கான் உல்பா-வில் பெரி-ய ஆள் இல்-லையென்றாலும் -அந்-த இயக்கத்தின் செய்தித் தொடர்பாள-ரா-க இருந்-துவந்--தார். ஸ்வாதிநாதா(விடுதலை) என்ற பத்திரிக்கை வெளிவருவதற்கும் காரணமாக இருந்தவர்,இது ஒருசெய்திக்கடிதமாக அச்சிடப்பட்டு வெளிவந்துகொண்டிருந்தது. போலீசார் இவரது அச்சகங்களை தகர்த்த பின்புலாப்டாப் கம்யூட்டர் மூலமாக இதை பத்திரிக்கைக-ளுக்கும் -அ-னுப்-பி வந்-தார்.
போலீசார் இவரை ஷில்லாங்கில் கைது செய்தனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி விட்டார். இவரது சகாக்கள்சிலர் கைது செய்யப்பட்டனர்.
கம்ப்யூட்டர் நி-பு-ண-ரா-ன இவர் நல்-ல கவிஞரும் ஆவார். பின்-னர் தான் தீவிரவாதியாக மாறியவர்.
புக்கான் இறப்-பு உல்ஃபாவின் விளம்பரத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications