தமிழகத்தில் இன்று
இந்-தி-யா-விடம் மீண்-டும் உத-வி கேட்-கி-றது இலங்-கை
டேரா--டூன்:
வி-டு-த-லைப் பு-லி-க-ளை அமை-திப் --பேச்-சு-வார்த்-தைக்-கு அ-ழத்-து வர இந்-தி-யா-வால் தான் மு-டி-யும் என இலங்-கைமீன்-வ-ளத்-து-றை அமைச்-ச-ர் மகிந்-தி--ர ராஜ-பக்-ஷா கூறி-னார்.
சார்க் நா-டு-கள் அமைப்--பின் சார்-பில் ஒ-ரு நிகழ்ச்-சி-யில் க-லந்-து கொள்-ள இந்-தி-யா- வந்-த அ--வர் உத்-த-ரப் பிர-தே-சத்-தில்-உள்-ள டேரா-டூ--னில் நி-ரு-பர்-க-ளி-டம் கூ-று-கை-யில்-, இந்-தி-யா எங்-க-ளுக்-கு -உ-த-வும் என்-று நம்-பு-கி-றோம்.
இந்-தி-யா-வின் உத-வி-யே-ாடு தான் இந்-தப் பிர-ச்---ச-னை-யை- நிரந்-த-ர-மா-க தீர்க்-க மு-டி-யும் என பெ-ரும்-பா-லா-ன இ-லங்-கைமக்-கள் நம்-பு-கின்-ற-னர். இந்-த பிராந்-தி-யத்-தின் சூப்-பர் பவர் இந்-தியா தான். என-வே, இந்-தி-யா சொல்-வ--தைவி-டு-த-லைப் பு-லி-கள் கேட்-பார்-க-ள்.
எங்-க-ளுக்-கு மிக அ-ரு-கா-மை-யில் உள்-ள நா-டு இந்-தி-யா தான். எ-ன-வே- எங்-க-ளுக்-கு உதவ வேண்-டும். எங்-க-ளுக்-குரா-ணு--வ உத-வி -அ-ளிக்-க மறுத்-த-தால் அதி-பர் சந்-தி-கா மிக-வும் வ-ருத்-த-ம-டைந்-துள்-ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications