உலக செஸ் சாம்பியன் பட்டம்: காஸ்பரோவ்-ஆனந்த் மோதுகின்றனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்காக உலகின் முதல் நிலை வீரரும், தற்போதைய உலக சாம்பியனுமானரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் மற்றும் உலகின் இரண்டாம் நிலை வீரரும், இரு முறை செஸ் ஆஸ்கார் விருதுபெற்றவருமான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் இருவரும் மோதுகின்றனர்.
அடுத்த ஆண்டு இப் போட்டி நடைபெறும் என்றும், இது தொடர்பான ஒப்பந்தத்தில் காஸ்பரோவும், ஆனந்தும்கையெழுத்திட்டுள்ளதாகவும், ஆனந்துக்கு ஸ்பான்சர் செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது.
16 சுற்றுகள் கொண்டதாக இப் போட்டி நடைபெறும். இருவரும் சம புள்ளிகள் பெற்றிருந்தால் உலக சாம்பியன்பட்டத்தை காஸ்பரோவ் தக்க வைத்துக் கொள்வார். இப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.13 கோடியாகும்.
யு.என்.ஐ.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications