தமிழகத்தில் இன்று
சூன்யக்காரிகள் என்-று கூறி 4 பெண்கள் படுகொலை
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் பில்லி சூன்யம் வைத்து விட்டதாகக் கூறி நான்கு பெண்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட நான்கு பெண்களும், இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் கூட கிராமத்தவர்கள் யாரும்போலீஸாரிடம் சொல்லாததால், புதன்கிழமைதான் தெரிய வந்தது.
கொல்லப்பட்ட நால்வரின் உடல்களும் ஜோனாகோவன் என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீஸார் தோண்டி எடுத்தனர்.
நான்கு பெண்களும், கூரிய ஆயுதங்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் தண்டிக்கப்படுவீர்கள் என்று கொலையாளிகள்மிரட்டியதால், கிராமத்தினர் சொல்ல பயந்து விட்டுவிட்டனர். கொலைச் சம்பவம் தொடர்பாக கிராமத் தலையாரி உள்பட 18 பேரை போலீஸார்கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில், இதே போல, 50 வயதான குவாரியா பாய் என்ற பெண்மணி இதே காரணத்திற்காக கொல்லப்பட்டுள்ளார். முல்கானிகிராமத்தைச் சேர்ந்த, ஹரிராம் யாதவ் என்பவரின் மனைவியும், அவரது தங்கையும் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு குவாரியா பாய்தான் பில்லி சூன்யம் வைத்து விட்டதாக யாதவ் சந்தேகப்பட்டார். இதையடுத்து அவரைக் கொன்று விட்டுத்தலைமறைவாகி விட்டார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications