முகத்தில் தெளித்த சாரல்...
இந்-தோ-னே-சி-யா-வில் நில-ந-டுக்-கம்: 25 பேர் பலி
ஜகார்த்-தா:
இந்-தோ--னே-சி-யா-வில் -ஞாயிற்-றுக்-கி-ழ-மை நள்-ளி-ர-வு நில--ந-டுக்-கம் ஏற்-பட்-ட-து. இதில் 25 பேர் இறந்தனர்.நூற்-றுக்-க-ணக்கானோர் காய-ம-டைந்-த-னர்.
நி-ல-ந-டுக்-கம் சு-மத்---ர-ா -தீ-வி--லுள்-ள பெங்க்--லூ என்-ற நக-ரத்-தில் ஏற்-பட்-ட--து. இந்-த -நி-ல-ந-டுக்-கத்-தால் பல கட்-டி-டங்-கள்இ-டிந்-து வி-ழுந்-த-ன. அமெ-ரிக்-க -பு-வி-யி-யல் ஆ-ராய்ச்-சி-யா-ளர்-கள் கூ-றுகையில் நில--ந-டுக்-கத்தின் அளவு 7.5 ரிக்--டராக இருந்ததாகதெரி-வித்-த-னர்.
ஞாயிற்றுக்கிழமை இ-ர-வு 11.28 மணி-க்-கு மிகப் பெரிய -நி-ல-ந-டுக்-கம் ஏற்-பட்-ட-து. இதைத் தொடர்ந்து சிறிய அளவிலான நடுக்கங்கள்ஏற்பட்டன. நிலநடுக்கத்தையடுத்து வீடுகளில் இருந்த மக்-கள் வெ-ளி-யே ஓடி-னர். நிலநடுக்கத்தில் 25 க்-கும் மேற்-பட்---டோ-ர் இறந்-த-தாகத்தெரிகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சேத மதிப்பு எவ்வளவு என்பது குறித்து மதிப்பிட முடியாத நிலை இருப்பதாகமீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications