முகத்தில் தெளித்த சாரல்...
ஆந்-தி-ரா-வில் பு-யல்-சின்-னம் - தமி-ழ-க-த்-தில் ம--ழ
சென்னை:
ஆந்திராவில் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் அடுத்த சில நாட்--க-ளில் தமிழ்--நாட்-டில் பரவ-லா-ன மழை- பெய்-யும் என்-றுவா----னி-லை ஆ-ராய்ச்-சி-யா---ளர்-கள் தெரி-வித்-துள்-ள-னர்.
கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை துவங்கி விட்டது. இப்போது தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் பருவ மழை துவங்குவதற்கானஅறிகுறிகள் தென்படுகின்றன.
தமி-ழ்-நாடு மற்றும் பிற தென் மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம், ஓசூர் பகுதிகளில் பலத்-த மழைபெய்-த-து.
-இந்-த நிலை-யில் ஆந்-தி-ரா-வில், வங்கக் கடலில் காற்-ற-ழுத்-த தாழ்-வு மண்-ட-லம் ஏற்-பட்-டுள்-ளதால், ஆந்திராவின் கடலோரப் பகுதியில்புயல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், த-மி-ழ்-நாட்-டில் அனைத்-து மாவட்-டங்-க-ளி-லும் அடுத்த சில நாட்களில் பர-வ-லா-ன ம-ழை பெய்-யும்என்-று வானி-லை ஆராய்ச்-சி-யா-ளர்-கள் தெரி-வித்-துள்-ள-னர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications